Great learning. Though, there was always a yearning to know about this topic, it came handy when I was collecting information on environmental issues. It is a known fact that most of the upcoming offices, nowadays, have a centralised AC and even huge Refrigerators to cater to a lot of demands of employees. The use of such applicances in a our regular life has become so very significant that we fail to recognize the ill-effects of the same applicances when they start depleting in their efficiency. The resultatn release of obnoxious gases, though obnoxious, not immediately, are always making a freeway for ascent to heaven in a different way. We, as Safety Professionals, have a lot teaching to do. Let us start from our home, colonies, localities. If we can convince, even 10 people in an year, we may be satisfied to the extent of saving a few years of life for our lovely EARTH.
I thank everyone that has contributed to this noble cause.
From India, Hyderabad

உலகம் முழுவதும், நாம் சுவாசிக்கும் காற்று மண்டலமும், வான் மண்டலமும், மாசு பட்டு விட்டது. இயற்கை வளங்களான நீர் நிலைகளும், காடுகள், வனப்பகுதிகள், சோலைகள், கடற்கரைகளும் மாசு பட்டு வருகின்றன.உலக அளவில் அதிக மாசுவை உற்பத்தி செய்வதில் சீனா முதலிடம் வகிக்கிறது என்றும், இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது என்றும் ஐக்கிய நாட்டு சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு அறிவித்து உள்ளது.
உலக சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மாசு அடைந்து வரும் சதவீதம் அதிகரிப்பதால், வானத்தில் ஒசான் மண்டலத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால் கால நிலையில் மாற்றங்கள் ஏற்படுவ தை தவிர்க்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த நேரத்தில் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். மரங்கள் இல்லையேல் மனித உயிர் இல்லை என்றே கூறலாம். அதாவது , ஒரு மரம் தன் வாழ் நாளில் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு 15 லட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்படுகிறது. ஏனென்றால், மனிதன் சுவாசிக்க ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆக்சிஜனின் அளவு குறைந்kதால், மனிதன் இறப்பது உறுதி.
இந்தியாவில் மலைப்பகுதிகளில் மரங்கள் திருட்டுத்தனமாக அழிக்கப்படுகின்றன. மேலும் உள்நாட்டு பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களுக்காகவும், விறகுக்காகவும் தினமும் ஆயிரக்கணக்கில் மரங்கள் வெட்டப்படுகின்றன. உலகம் முழுவதும் இதுதான் நிலையாக உள்ளது. ஒரு மரம் வெட்டப்பட்டால், 10 மரங்கள் நடப்பட வேண்டும் என்று,புவியிலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக நாம் புதிதாக மரங்களை நடுவதில்லை. மொத்தத்தில் மரங்களுக்கு மனிதனே எதிரியாகி விடுகிறான். தொடர்ந்து மரங்கள் அழிக்கப்பட்டால், இந்தியா பாலைவனம் ஆகி விடும் என்ற எச்சரிக்கையை நாம் மறந்து விடக்கூடாது.
From India, Coimbatore

Community Support and Knowledge-base on business, career and organisational prospects and issues - Register and Log In to CiteHR and post your query, download formats and be part of a fostered community of professionals.